உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகை காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றி செயற்படுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் அந்த பகுதிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

wpengine

நாளை (26) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையில் உயர்வு.

wpengine