உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஸ்கெலியா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு 14 நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படாமையினால் இன்று (25) அவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்

wpengine

கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல – சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்

Azeem Kilabdeen

உப்பு சேகரிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

Azeem Kilabdeen