Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(07) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

News Editor

போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

wpengine

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

wpengine