உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர் சொந்த இடங்களுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

wpengine

சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு

wpengine

இனவாதிகள் மீது, அரசு மௌனிப்பது கவலையே.. – அமைச்சர் ரிஷாத்..

wpengine