உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 82 வெளியேறியுள்ளனர்.

சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 82 நபர்கள் 26 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (24) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, புத்தளம் 70 பேர், மருதானை 8 பேர், சிலாபம் 4 பேருமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

wpengine

கீதா குமாரசிங்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு…

wpengine

திருத்தப்பணிகள் காரணமாக இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

wpengine