உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

தனியார் துறையினருக்கு அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படும் 2,500 ரூபாய், இன்னுமே அதிகரிக்கப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சர் கொக்கரிக்கின்றாரே தவிர, இன்னுமே முட்டை இடப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்னும், தனியார் துறையினருக்கான சம்பள உயர்வு கட்டாயம் சட்டமாக்கப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும்தான் தனியார் துறையினருக்கு கட்டாயமாக சம்பளம் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொரளையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள்..!

wpengine

கொழும்பில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த நபரால் பரபரப்பு..!

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசு தீர்மானமா…

wpengine