உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலையடுத்து, நாளை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம்

wpengine

கோட்டாவுக்கு எதிரான மனு; இறுதித் தீர்ப்பு நாளை

wpengine

52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே விளக்கம்  

wpengine