உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

மேலும் 455 பேர் கைது

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு

wpengine

ரோயல் பார்க் கொலை விவகாரம்: ரதன தேரரால் சிஐடியில் முறைப்பாடு!

wpengine