உள்நாட்டு செய்திகள்

தனியார் வகுப்புக்களுக்கு அனுமதி கோரல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நூறிற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தனியார் கல்வி வகுப்புகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதாரப் பரிந்துரைகளை வழங்குமாறு அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க முடியும் என சங்கத்தின் களுத்துறை மாவட்ட தலைவர் இசுரு மேனுக மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine

வௌ்ளை வேன் சம்பவம் – இருவரும் இன்று நீதிமன்றில்

wpengine

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பேரூந்து கட்டணம் குறைப்பு…

wpengine