உள்நாட்டு செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..

(FASTNEWS | COLOMBO) – தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

27 வகையான மருந்து மாத்திரைகளுக்கான விலை குறைப்பு தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின், தனியார் வைத்தியசாலைகளை நெறிபடுத்துதல் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்..!

wpengine

ஒருங்கிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம்…

wpengine