உள்நாட்டு செய்திகள்

தபால் அலுவலகத்திற்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து காலி தலைமை தபால் அலவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த தபால் நிலையத்திற்கு வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சஜித்திடம் மண்டியிட்ட மு. கா, ம.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

wpengine

இதுவரையில் 2,811 பேர் பூரண குணம்

wpengine

அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

wpengine