உள்நாட்டு செய்திகள்

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளார்.

Related posts

அரிசி வகைகளுக்கான புதிய விலை

wpengine

UNHRC பங்கேற்கும் இலங்கை குழுவினர் இன்று ஜெனீவா விஜயம்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன தீர்வை அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம் குறித்து உயர்நீதிமன்றில் மனு.

wpengine