உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பிற்கு தினம் பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து..

wpengine

சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பம்

wpengine

பிரதமருக்கு 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிப்பு

wpengine