Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை இன்றுடன்(04) நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுபேற்கும் பணி  கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில் , அந்த கால அவகாசம் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜேவிபி இனது “சதிகளை முறியடித்து ஜனநாயகத்திற்கான மக்கள் சக்தி” எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று…

wpengine

டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

wpengine

மாகாண சபை தேர்தலை ஜனவரி மாதத்தில் நடாத்த கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம்… 

wpengine