Top Story 1உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் பெப்ரவரி 9ஆம் திகதி…

wpengine

அமல் பெரேரா உட்பட 06 பேர் இலங்கைக்கு…

wpengine

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில்

wpengine