Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு – நான்காம் நாள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான நான்காம் நாள் இன்று(16) இடம்பெறுகின்றது.

பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் தமது தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் புதிய அங்கத்துவ தேர்வு பிரதமர் தலைமையுடன் சிரிகொதவில் இன்று

wpengine

நீதிமன்ற தடையுத்தரவை மீறி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

wpengine