உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 40 பேர் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை

wpengine

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்..

wpengine

பெண் பொலிஸார் மீது, கடுமையாக செயற்பட்ட அதிகாரி சிக்கலில் மாட்டினார்..!

wpengine