Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து சற்று முன்னர் குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

” ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை” – அமைச்சர் ரிஷாட்

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை…

wpengine

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

wpengine