Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற நோயாளி பிடிபட்டார் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து நேற்றிரவு (19) தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு சாரார் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் அறிவிப்பு..

wpengine

11 ஊடகவியலாளர்களும் உள்ளிட்ட 103 பேருக்கு காயம்!

News Editor

சரித்த ஹேரத் நியமனம் தொடர்பில் மறுப்பு

wpengine