உள்நாட்டு செய்திகள்

தப்புல கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனினும் இந்நாட்டில் தங்கியிருந்து தொடர்ந்தும் பொது மக்களுக்கு சேவை புரிய தான் விருப்புவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழு அவசரமாக கூடுகிறது..

wpengine

இலங்கை அணியினையும் சூதாட்டத் தரகர்கள் அணுகியமை உறுதி

wpengine

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கவிருப்போர் விபரம்

wpengine