உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 68 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பிற்பகலுக்குள் வெற்றி வாய்ப்புகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

பருப்பு மற்றும் சீனி விலை குறைப்பு..!

wpengine

காணிகளை அளவிட நாடுமுழுவதும் 41 GPS தொழிநுட்ப கோபுரங்கள்

wpengine

சம்பூர் அனல்மின் நிலையத்தை நிறுவியே தீருவோம் – அமைச்சர் திடகாத்திரம்

wpengine