உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(02)…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் காரணங்கள் சில குறித்து ஆராய இன்று(02) கூடவுள்ளதாக குறித்த கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் நிலவரங்கள், இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்(31) வெளியிட்டிருந்த கருத்து தொடர்பிலும் கூட்டமைப்பு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஷாப்டர் மரணம் தற்கொலை அல்ல – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்..!

wpengine

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன…

wpengine