உள்நாட்டு செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று(01) கலந்துரையாடல்…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று(01) இடம்பெற உள்ளது.

இன்று(01) மாலை 04 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

Related posts

திருகோணமலை துறைமுகத்தின் முகாமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு இந்தியா புதிய நிபந்தனை…

wpengine

இலங்கையில் மீளவும் தொழுநோய்

wpengine

விரைவில் எட்கா உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை

wpengine