உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வாக்குமூலம் அளிக்க கொழும்பு DIG அலுவலகத்திற்கு வருகை…

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நவம்பரில் பூர்த்தி

wpengine

மஹிந்தவுக்கு நிபந்தனையுடன் வேட்புமனு – போட்டி ஹம்பாந்தோட்டையில்

wpengine

ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை…

wpengine