உள்நாட்டு செய்திகள்

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1824 பேர் கைது

wpengine

துறைமுக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மருத்துவமனையில்…

wpengine

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று…

wpengine