உள்நாட்டு செய்திகள்

தரமற்ற எண்ணெய் குறித்து மீளவும் பரிசோதனை…

கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தரமற்ற எரிபொருள் தொடர்பில், மீண்டும் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, தெரிவித்துள்ளார்.

தரம் குறைவான 30 இலட்சம் பரல் எரிபொருள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக, நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

Related posts

குஷல் பெரேரா விடயத்தில் சதி இருக்கலாம் – விளையாட்டுத்துறை அமைச்சு

wpengine

14 ஆம் திகதி நாடு முடங்கும் ; விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

wpengine

A/L டியூசன் வகுப்புகளை தாமதப்படுத்துங்கள், கல்முனை மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல்..!

wpengine