உள்நாட்டு செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை…

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை(05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine

மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

wpengine

Update – விஜித ஹேரத் பிணையில் விடுதலை

wpengine