உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடவுள்ளதால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்…

wpengine

அனைத்து விசேட நிகழ்வுகளுக்கும் தடை

wpengine

ரணில் விக்ரமசிங்க குறித்து எக்கருத்துக்களையும் கட்சியினர் தெரிவிக்க வேண்டாம் – மஹிந்த..!

wpengine