Top Story 3உள்நாட்டு செய்திகள்

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்..!

wpengine

அரசின் தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு…

wpengine

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

wpengine