உலக செய்திகள்

தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லாத நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கொரோனா தொற்றினால் இதுவரை 308,927 பேர் உயிரிழப்பு

wpengine

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்று சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

wpengine

பேருந்துடன் லொறி மோதிய விபத்தில் 4 பேர் பலி…

wpengine