ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்

நுவ­ரெ­லியா மாவட்ட அம்­ப­க­முவ பிர­தேச சபை  முன்­பாக நேற்றுக். காலை 10 மணிய­ளவில்  அம்­ப­க­முவ பிர­தேச சபை உறுப்­பி­னர்­களால் உள்­ளூ­ராட்சி மன்­ற­த் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­தக்­கோரி தலை­கீ­ழாக நின்று ஆர்ப்­பாட்டம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது.

அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக உள்­ளூ­ராட்சி மன்ற தேல்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் காலம் தாழ்த்­து­வ­தா­கவும் உட­ன­டி­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலை நடத்­து­மாறு இரண்டு கால்­க­ளாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்­க­வில்லை.

ஆகவே,  இன்று  நாம் தலை­கீ­ழாக பிர­தேச சபையின் முன்னால் நின்று போராட்­டத்­தி­னூ­டாக தெரி­விக்­கின்றோம் என இதன் போது தெரி­வித்­தனர்.

மேற்­படி ஆர்ப்­பாட்­டத்தில் அம்­ப­க­முவ பிர­தேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோரும் ஈடுபட்டனர்

Related posts

இலங்கையின் நிலைமை தொடர்பில் அமெரிக்கா, தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை..

wpengine

Facebook கடவுச்சொல் தொடர்பில் அவதானம்…

wpengine

பாரிய பதாதை மூலம் கணவர் தேவை எனக் கோரி விளம்பரம் செய்த நடிகை

wpengine