உள்நாட்டு செய்திகள்

தலைக்கவசம் : பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாததற்காக புத்தள மாவட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அறிவிக்குமாறு வடமேல் மாகாண டி.ஜ.ஜிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான அறிவித்தல்

wpengine

அடுத்த 20 வருடங்களுக்கு பசில்தான் நாட்டை ஆட்சி செய்வார் – பேராசிரியர் ரஞ்சித்..!

wpengine

இதுவரையில் 1,633 பேர் கைது

wpengine