உள்நாட்டு செய்திகள்

தவறான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இலங்கை அதிகாரிகள்..!

இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும் அதில் தவறான வகை நாப்தா திரவம் உள்ளதாகவும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளது, அதை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கச்சா எண்ணெய் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்ட்ராசெனெகா :  இன்று தீர்மானம்

wpengine

வன்னித் தலைவனை விடுதலை செய் [VIDEO]

wpengine

கிரிக்கெட் போட்டிகளை நம் சமூகம் நிதானமாக அணுகட்டும் – ACJU

wpengine