ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாக்குதலுக்கு பயந்து திசர மற்றும் திக்வெல்ல பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திசர பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் விலக இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு மேற்குறித்த இரு வீரர்களும் இலங்கை அணி சார்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

MS மற்றும் MR புட்டினுக்கு வாழ்த்து…

wpengine

57 வயது பாட்டி செய்யும் தொழில்…

wpengine

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா… இன்ன இவர் தான்..

wpengine