உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27)…

(FASTNEWS|COLOMBO) சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27) தொடர்கின்றது.

நேற்று(26) முதல் தாதியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளிக்கப் போவதில்லை என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று கருத்து வௌியிட்டிருந்தார்.

Related posts

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு இயந்திரம் செயலிழப்பு..!

wpengine

திங்களன்று துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – ரிஷாத் கோரிக்கை [VIDEO]

wpengine