உள்நாட்டு செய்திகள்

தாதியர் நாளை ஆர்ப்பட்டத்திற்கு தயார் நிலையில்…

தாதியர் குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை(22) நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 11.00 முதல் மாலை 07.00 வரை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

(rizmira)

Related posts

சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு…

wpengine

சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு

wpengine

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..

wpengine