உள்நாட்டு செய்திகள்

தாமரை கோபுரத்தை குத்தகைக்கு வழங்க முடிவு. – காரணம் என்ன?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்டுதான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை (Lotus Tower) குத்தகைக்கு வழங்க தாமரை கோபுரம் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் குறித்த கோபுரத்தை பராமரிப்பு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4745 மாணவர்கள்…

wpengine

சேனா புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி…

wpengine