உள்நாட்டு செய்திகள்

தாமரை கோபுரம் நிர்மாண ஊழல் – ஆணைக்குழு விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாமரை கோபுரம் நிர்மாணத்தின் போது, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பாணந்துறை – காலி வீதியில் கடும் வாகன நெரிசல்.

wpengine

இதுவரை வரை 1548 பேர் பூரண குணம்

wpengine