உள்நாட்டு செய்திகள்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலாகும் வகையில் நாளை(06) காலை 6 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

————————————————————————————UPDATE

திகன தெல்தெனியா பிரதேசத்தில் பதற்றம்…

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் , தெல்தெனிய பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பொலிசார் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கோத்தபாயவின் பாதுகாப்பு தலைமையக மாடிக்கட்டிட பணிகளை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்

wpengine

தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களை மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற அறிவுறுத்தல்

wpengine

ஐ.தே.க பேரணிக்கு புகுந்த “எதிர்க்கட்சி முகநூல் நிவாகியை” கழுத்தால் பிடித்த ஹரீன்

wpengine