உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் சேதன பசளை விநியோகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான சேதனைப் பசளை நேற்று (29) முதல் விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

இதன்கீழ், K.C.L. திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

டெங்கு தொற்றினைத் தொடர்ந்து பரவி வரும் H1N1 வைரஸ் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

wpengine

ஆட்சி மாற்றத்துடன் புதியதொரு இலங்கை – பிரதமர்

wpengine

இடைக்கால வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்!

wpengine