உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை (PHOTOS)

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று(17) மெர்க்கன்டைல் கிரிக்கெட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையினால் அவசராமக  தனியார் வைத்தியசாலை ஒன்றில் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.

அவரது வலக்கையின் விரலிலேயே குறித்த உபாதை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1212

13

Related posts

வோர்னரின் அதிரடியில் ஆஸி அணிக்கு வெற்றி..

wpengine

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

wpengine

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்…

wpengine