உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட, தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மக்களின் மரபுரிமையான திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் தேசிய நிகழ்வு கடந்த 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

wpengine

வெலிகம நகர சபையின் தலைமை ஐ.தே.கட்சிக்கு…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665

wpengine