உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை ) – திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை…

wpengine

கெகிராவ வங்கியில் குண்டு வெடிப்பு (Photos)

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்…

wpengine