Top Story 2உள்நாட்டு செய்திகள்

திருமலை திண்டாடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் |  திருகோணமலை) – திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Related posts

பாரிய எரிபொருள் மோசடியில் ராஜபக்சவின் மகன்

wpengine

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று(06) ஆரம்பம்…

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை…

wpengine