உள்நாட்டு செய்திகள்

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்…

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரத்தை தேசிய திபை்படக் கூட்டுத்தாபனம் வரையறை செய்துள்ளதாகவும், அதன்படி தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது எனவும் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நான்காவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கை

wpengine

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயம்…

wpengine

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..

wpengine