ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திலங்க சுமதிபால ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு..

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத்திலிருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கெபினட் அமைச்சுப் பதவியினைத் தருவதாகவும் தற்போதுள்ள கிரிக்கெட் நிறுவன தலைமைப் பதவியினை விட்டு விலகுமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அது எவ்வாறாயினும், சுமதிபால இது குறித்து எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நவீன உலகில் பிரபலங்களும் சுய இன்பங்களது ஆய்வுகளும்

wpengine

17 வயதுடைய கர்ப்பிணிக்கு திருமணமாகவில்லை….!

wpengine

பாழடைந்த வீடொன்றில் சிறுமியின் சடலம்

wpengine