உள்நாட்டு செய்திகள்

திலின கமகே விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர் இவ்வாறு இன்று(06) விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும்…

wpengine

மலையக புகையிரத வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

தாதியர் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

wpengine