உள்நாட்டு செய்திகள்

திலுமுக்கு மற்றுமொரு அமைச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பொலிஸ் சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

wpengine

பரபரப்பான தகவலை வெளியிட்டார் சந்திரிக்கா

wpengine

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

wpengine