உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம் ​செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பை அரசாங்க சேவை ஆணைக்குழு தொலைபேசி ஊடாக சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் 127 பேர் பூரண குணம்

wpengine

புகையிரத வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு?

wpengine

மர்மமான முறையில் இறந்த பல்கலைக்கழக தமிழ் மாணவன்; வைத்திய அறிக்கை வெளியானது

wpengine