உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் குற்றஞ்சாட்டப்படுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிர்வரும் 10ம் திகதி முதல் 25ம் திகதி வரையில் 15 நாட்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(05) அனுமதி வழங்கியுள்ளது.

இவர் அவுஸ்திரேலியா செல்ல நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

மும்பை தொடர் குண்டுவெடிப்பு விவகாரம் – சஞ்சய் தத் விடுதலை

wpengine

ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் மத்திய குழு அவசரமாக கூடுகிறது…

wpengine

சட்டவிதிகளை மீறிய 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு…

wpengine